இந்த சுகந்திய மொத கும்மனும்.. மக என்ன சொன்னாலும் அப்படியே நம்புது நன்றியாம் நன்றி நாலு வருஷம் அவ கையாள சோறு தின்னேங்களே அந்த நன்றி உங்களுக்கு இருக்கா..
சரண்யா இப்போ தான் அவ உணர்வுகள வெளிப்படுத்த ஆரம்பிச்சி இருக்கா.. பெட்ரூம்ல வெற்றி முதுகுலயே நாளு போடுவானு எதிர்ப்பார்த்தேன்.. சீக்கிரம் அப்படி ஒரு சீன் வைங்க ஆத்தர் ஜி..
சரண் தங்க குட்டி வைர குட்டி... பார்வையிலயே வெற்றிக்கு புரிய வெச்சிட்டா அப்படி தா இருக்கனும்...
அடேய் வெற்றி.. கிஸ் மீ கேக்கனுமா கிஸ் மீ.. நல்லா முன்னேரிட்ட டா.. ஆமா இப்போ சரண் குட்டி என்ன சொல்லிட்டு போச்சு.. எனக்கே ஒன்னும் புரிலயே.. அன்பு வெச்சேங்கறா தேடறேங்கறா.. எட்டி நிக்கறீங்கறா மறக்கலங்கறா... ஒரே கொலப்ரேஷன் கும்பிபாகமா இருக்கே... பாவப்பட்ட சிங்கிள் மீ.. இந்த புருஷன் பொண்டாட்டி கோட் வேர்ட் ஒன்னும் புரிய மாட்டீங்குது.. தாய் குலமே எனக்கு கொஞ்சும் புளி போட்டு விளக்குங்கோ..
ஆமா சமந்தமே இல்லாம இந்த அபிராமி பெத்தவரூ எல்லாம் காமிக்கறீங்க.. அவங்கள காட்டற நேரம் கிளிகளை காட்டலாம்.. கிளிகள் மழலை பேச்சும் சேட்டையும் சில பல எபிகளாவே கானோம்... மிஸ் பண்ணுறேன்.. அவங்கள கொண்டு வாங்க.
சுகந்தி பேச ஆரம்பிச்சாளே தனம் பரவாயில்லை போல ன்னு நினைக்க வச்சுடுறாங்க.....
பிரியா, சுகந்தி எல்லாம் எப்போவும் இப்படி தான் திருந்த வாய்ப்பில்லை...
சரண்யா ஊடலும் வெற்றி சமாளிக்கிறதும் நல்லா இருக்கு....
சரண் மாமியாரை அசால்ட்டா டீல் பண்றா....
தனத்துக்கும் வாய் சும்மா இருக்க மாட்டேங்குது வச்சு செய்யிறா...
வெற்றி ஒரே வார்த்தையில தனத்தை ஓட வச்சுட்டான்...
வெற்றிக்கு இப்போவெல்லாம் பேச்சு நல்லா வருது சரண்கிட்ட அதுவும் லவ்ஸ் ஆ.... சரண் வெற்றியை ஏத்துக்கிட்டா.... இது புரியாம மக்கு மாதிரி முழிச்சிட்டு இருக்கான்....