உங்களோட அந்த uniqueness தான் comments section -க்கு vital factor. நான் உங்க heart emoji பார்த்துட்டு அடுத்து வந்து பார்ப்பதே அந்த காமெடி element என்னன்னு தெரிஞ்சுக்க தான்.
ரொம்ப சீரியஸ் ஆ போய்க்கிட்டு இருக்கு கமென்ட் செக்ஷன். நம்ம என்னிக்கு பெரிய கமென்டோ இல்ல சீரியஸ் ஆன கமென்டோ போட்டு இருக்கோம்...நமக்கு எப்பவுமே கலாய்ச்சு போட்டு தான் பழக்கம்...
"உங்கம்மா பேச்சு விருந்து வச்சு ஓரத்துல மாட்டுச்சாணி வச்சா எப்படி இருக்கும், அப்படி தான் அவ குணம்" தனம் மைண்ட் வாய்ஸ்...
View attachment 8005
நிஜமாவே தனம் character முகத்தில் சாணி make-up போட்டுவிட்டா போல இருக்கு