Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 21

Advertisement

அடுத்த எபி ஃபிளாஷ் பேக் தான் பங்கு 🤗🤗🤗🤗🤗அது முடியுற வரை வெயிட் பண்ணுங்க 😂😂😂 தனம் இன்னும் என்ன எல்லாம் செஞ்சிருக்கு என்று மொத்தமா தெரிஞ்சுக்குவோம் 😕😕😕😕😕 அப்புறம் உயிரோடு புதைக்கணுமா எரிக்கணுமா என்று முடிவு பண்ணுவோம் 😏😏😏😌😌😏😏
 
அருமை dear.
அட சண்டாள பாவிங்களா.......
புள்ளைங்க பெத்த பச்சை உடம்புக்காரின்னு கூட பார்க்காம அவளை புடிச்சி வெளிய தள்ளிட்டு இன்னிக்கு அந்த புள்ள மேலயே உரிமை கொண்டாடுவீங்களா??
இந்த தனம் இம்புட்டு தரம் இறங்கி போய் பேசுதே??
அப்போ மிஸ்டர் வேல்முருகன் தான் தரம் இறங்கி நீ என் பொண்டாட்டியே இல்லைன்னு சொல்லணும். அப்போ தான் இந்த தனம் க்கு அறிவு வரும்.......

ஷப்பா என்ன ஜென்மங்கள் டா இதெல்லாம்??
ஒவ்வொண்ணும் ஒவ்வொரு பூச்சாண்டிங்க...
எச்சுஸ்மி ஆத்தரே....... அப்படியே கட் பண்ணி ஓபன் பண்ண இது என்ன கிப்ட்டா??
நீங்க வேற ஏன் மா காமெடி பண்ணிக்கிட்டு?? 😕😕
 
😍😍😍

வாங்க தோழிகளே, அடுத்த எபிசோட்ல எல்லாரும் ஒண்ணு சேர்ந்து, நாமா இல்ல தனமான்னு ஒரு கை பார்த்துடுவோம்...💪💪😒😒

View attachment 7711
ஜி நான் ரெடி எங்க வரணும்னு சொல்லுங்க....... தனமா நம்மளான்னு ஒரு கை பார்த்துடலாம்
 
Top