அடேங்கப்பா அசத்தலா இருக்கு சரண்யா பேச்சு
சுகந்தி தனத்துக்கு மட்டுமல்ல திவ்யாக்கும் இதை கொடுத்து அடிக்க சொல்லலாம்...என்னை கேட்டா குடும்பத்துக்கே கொடுக்கலாம்வாவ்வ்வ் செம செம செம.. சரண் அதிரடி சரவெடி.. வேற லெவல் ஆத்தர் ஜி... சும்மா மாஸ் காட்டீடிங்க போங்க அப்படி போடு அருவாள.. இவங்க கிட்ட இப்படி கேட்டு வாங்குனாதா உண்டு இல்ல அப்படியே நாம்மத்த போட்டு விட்டுருவாங்க.. சுகந்தி என்ன ஒரு தைரியம் சரண்யாக்கு வாங்குன பாத்திரத்தை உன் பெரிய மவளுக்கு எடுத்து கொடுக்கற இவங்களுக்கு எல்லாம் இது தேவ தான் வேல் முருகன் சூப்பர் அங்கிள்... காட்டு வா வாங்குது வீடு போ போங்குது இந்த வயசு பொறந்த வீடு இல்லையேனு பீல்ங்கா கெழவி உனக்கு.. அடிங்க.. சரண் பொறந்த வீட்டுக்கு சரியான பதிலடி.. அடுத்து புகுந்த வீட்டுக்கு எப்போ தரமான செருப்படி.. ஐ ஆம் வைட்டிங்..
மீ டூ சுகந்தி அண்ட் தனம்.. View attachment 7640