தனத்திற்கு வெற்றி கொடுத்த பதில்(அடி )
அருமை.
சரண்யாக்கு மட்டுமில்லைம்மா தனம் எங்களுக்கும் குளுகுளுன்னு தான் இருக்கு.
சரண்யா அவனுக்கு கொடுக்கும்
comfort -டால கணவனா தான் செய்த தவறுகளை கடக்க முடிஞ்ச வெற்றியால ஒரு அப்பாவா தன்னோட கடந்த கால செயல்பாட்டை ஒத்துக்க முடியலை. நல்ல ஒரு சுய ஆய்வு-நல்ல தெளிவு-நல்ல முடிவு.
இப்ப மட்டும் சுகந்திக்கு சரண்யா கண்ணுக்கு தெரியறாளாமா? பக்கத்து தெருவுல இருந்தவளைப் பார்க்க முடியலை. இப்ப திருபுவனத்துல இருக்கற பொண்ணு கண்ணுக்கு தெரியறா.
அடேய் வெற்றி, வீட்ல சாதிக்காத காரியத்தை நீ உம் பிள்ளைகளோட போற vacation-ல சாதிச்சு அதை ஹனிமூன்
trip-ஆ மாத்த வாழ்த்துகள்.