Nice
B Banumathi jayaraman Well-known member Member Dec 12, 2019 #15 நானும் வந்துட்டேன், விஜயலக்ஷ்மி டியர்
B Banumathi jayaraman Well-known member Member Dec 12, 2019 #16 மிகவும் அருமையான பதிவு, விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்
B Banumathi jayaraman Well-known member Member Dec 12, 2019 #17 அட அட என்ன ஒரு அருமையான தம்பதி? தங்களிடம் வந்த குழந்தைக்காக அவளுடைய மனசு கஷ்டப்படக் கூடாதுன்னு சொந்தக் குழந்தையையே வேண்டாம்ன்னு சொல்ல எத்தனை பேருக்கு மனசு வரும்? தீனதயாளன் பத்மினி தம்பதி சூப்பரோ சூப்பர் மனிதர்கள் Last edited: Dec 13, 2019
அட அட என்ன ஒரு அருமையான தம்பதி? தங்களிடம் வந்த குழந்தைக்காக அவளுடைய மனசு கஷ்டப்படக் கூடாதுன்னு சொந்தக் குழந்தையையே வேண்டாம்ன்னு சொல்ல எத்தனை பேருக்கு மனசு வரும்? தீனதயாளன் பத்மினி தம்பதி சூப்பரோ சூப்பர் மனிதர்கள்