மிக்க நன்றி சகோதரிஅருமை சகோ
மிக்க நன்றி சகோதரிஅருமை சகோ
மிக்க நன்றி சகோதரி. உங்கள் ஆதரவுக்கு என்றும் என்னுடைய வணக்கங்கள்அருமையான பதிவு
Sema sago this is big good news expecting egarlyஇனி அடுத்தடுத்த பதிவுகள் உடனே பதிப்பித்து விடுவேன் சகோ. கொஞ்சம் போட்டிகள் என்று வேறு ஒரு விஷயத்தில் சிந்தனையும் செயலும் சென்றிருந்தது. அது முடிந்து விட்டது. ஆகவே தான் கால தாமதம். இனி கதையை சுதந்திரமாக தொடர்வோம். போட்டி முடிந்த பிறகு சேர பெருமை போற்றும் படியான யாழினி வரலாற்று நாவலின் முழு பதிப்பையையும் உங்களின் பார்வைக்கு கொண்டு வருகிறேன். அதே போல ராஜேந்திர சோழனின் காடார படையெடுப்பை குறித்த வரலாற்று ஆய்வுகளை மையப்படுத்தி எழுதிய கலங்கரை கோபுரம் சிறு கதையும் இங்கு பதிப்பிக்க முயற்சிக்கின்றேன். இவை இரண்டும் முழு நாவல். ஆகவே வாசிக்க காத்திருக்க வேண்டாம். வாழ்த்துக்கள். நன்றி
நன்றி சகோSema sago this is big good news expecting egarly
சகோதரியின் ஆதரவிற்கும் நன்றிகள் பலNice ud
சகோதரியின் ஆதரவிற்கும் அன்புக்கும் நன்றிFast and Furious. it was fantastic reading this part.
அன்புள்ள, கிரேக்க மணிமகுடத்தின் வாசகர்களுக்கு வணக்கம். தொடரின் 10ம் அத்தியாயம் உங்கள் பார்வைக்கு
கிரேக்க மணிமகுடம் ( வரலாற்றுத் தொடர்) அத்தியாயம்-10 - Tamil Novels at TamilNovelWriters
தொடர்ந்து படியுங்கள், உங்கள் ஆதரவை தாருங்கள்...
பிரியமுடன்
பாரதிப்பிரியன்