Excuse me கயல் இந்த one sentence அன்சர் வேண்டாம்...அவுங்க எப்படி விளக்கமா சொன்னங்களோ அப்பபை சொல்லுன்னு சொல்லுங்க கொத்தனார் அப்போ தான் திரும்ப உணர்ச்சி வசப்பட்டு கிஸ் பண்ணுவாங்க... உங்களை வச்சி கிட்டு நாங்க எங்க காற்றில் காதல் வாசத்தை பாக்க...
என்ன கயல் நீ கூப்பர் குடும்பத்தை மொத்தமா hospital திருப்பி விடுற