கானகமயில் -06 - Tamil Novels at TamilNovelWriters
கானகமயில் -06 “சரியாக மணி காலை 11… இப்பொழுது நமது இன்னிசைப் பண்பலையின் அடுத்த நிகழ்ச்சிக்கான நேரம் வந்து விட்டது நண்பர்களே, மீண்டும் நாம் மற்றொரு நிகழ்ச்சியில் சந்திக்கலாம். இப்படிக்கு உங்களிடம் இருந்து மொக்கையோடு விடை பெறுவது உங்கள் மொக்கை மதன், இது இன்னிசைப் பண்பலை 92.70. இசையால் இணைவோம்...
tamilnovelwriters.com