My favourite pair kanya - sadha?
G Geethazhagan Well-known member Member Feb 8, 2023 #12 Very interesting update மனைவியிடம் தாலியை பார்த்ததும் உனக்கு நிம்மதி தானே சதா. அவ பேசியது உரிமையால்ன்னு தோனாமல் கை நீட்டுற. நீ கூப்டா மேல வறணுமா போடா மனைவி மனசு புரியல நீயெல்லாம் இதய டாக்டரா
Very interesting update மனைவியிடம் தாலியை பார்த்ததும் உனக்கு நிம்மதி தானே சதா. அவ பேசியது உரிமையால்ன்னு தோனாமல் கை நீட்டுற. நீ கூப்டா மேல வறணுமா போடா மனைவி மனசு புரியல நீயெல்லாம் இதய டாக்டரா
SINDHU NARAYANAN Well-known member Member Feb 17, 2023 #17 ??? இவரு அடிப்பாரு, அப்புறம் மேல கூப்பிடுவாரு.. உடனே மேல போகணுமா?? போடா டேய்...??
L Lakshmi Murugan Well-known member Member Mar 20, 2023 #19 அய்யோ இதுக ரெண்டு பேரும் இப்போதைக்கு சேராதுக போல.