Thanks Sis ஆமா ஆமாஅருமை dear.
ஸோ ஈஸ்டர் holidays ல தான் ஏதோ சம்பவம் இருக்கும் போலேயே??
Thanks Sis ஆமா ஆமாஅருமை dear.
ஸோ ஈஸ்டர் holidays ல தான் ஏதோ சம்பவம் இருக்கும் போலேயே??
மிருதுளா கிட்ட சிக்குன பிறகு தான் தெரியும் அலெக்ஸ் டெடர் பீஸா இல்லை டம்மி பீஸா ன்னுஎன்னமா ji னு type பண்ணினாவே இவர் தான் வர்றாரு . அலெக்ஸ் terror piece மா, இவர பார்த்தா பால்வாடி புள்ள மாதிரி இல்ல இருக்காரு
ஹாய் சிஸ் உங்காளா நானு யாரையும் ரோசிக்கலைப்பா. ஆனா நீங்க யாரப்போட்டாலும் அவன் என்றகிட்ட பொங்கலோ பொங்கல் தான் ஜீ.நானு ஒன்லி ஹீரோயின் ஆர்மிஎதே டொக்கு மூஞ்சியா அது chiseled jawline மா . மிரு டார்லிங் செமயா இருக்கால , அவளுக்கு ஒரு லைன் தான் கொடுத்தேன். First attempt ல டக்குன்னு வந்துட்டா . இந்தப் பையன வர வைக்குறதுக்குள்ள ஷப்பா. யப்பா டேய் அலெக்ஸு what an insult man . நீங்க யாரமா fix பண்ணி வச்சிருக்கீங்க
அது என்னவோ உண்மை தான்மிருதுளா கிட்ட சிக்குன பிறகு தான் தெரியும் அலெக்ஸ் டெடர் பீஸா இல்லை டம்மி பீஸா ன்னு
அப்ப சரிஹாய் சிஸ் உங்காளா நானு யாரையும் ரோசிக்கலைப்பா. ஆனா நீங்க யாரப்போட்டாலும் அவன் என்றகிட்ட பொங்கலோ பொங்கல் தான் ஜீ.நானு ஒன்லி ஹீரோயின் ஆர்மி
Nice epi
Goodவணக்கம் மக்களே,
இந்த வாரம் FB முழுவதும் ஒரே AI photo மயம் . நான் என்னோட கற்பனைக்காக மிருதுளா, அலெக்ஸ் முன்னாடியே generate பண்ணி வச்சிருந்தேன். Readers அவங்களோட கற்பனை வாசிக்கிறது வைச்சு வேற மாதிரி இருக்கும் அப்படின்னு நான் இங்க share பண்ணல. ஆனால் இப்ப நான் share பண்ணலைன்னா சாமி குத்தம் ஆகிடும் என்ற காரணத்தினால்...
Introducing Mrithula & Alex View attachment 5610
View attachment 5611
தனி தனியா தான் generate பண்ண முடிஞ்சது. இவங்க ரெண்டு பேரையும் photo-ல கூட சேர்த்து வைக்க முடியல, என் லெவல் இவ்ளோ தான் போல . கதைலயாச்சும் சீக்கிரம் சேர்த்து வைன்ற உங்க mind voice கேட்குது
இன்னொரு விசயம், இந்தக் கதையோட செட்டிங் இங்கிலாந்து என்பதால், நான் கொஞ்சம் creative liberty எடுத்துருக்கேன். முடிந்த அளவு வசனங்கள் தமிழில் கொடுக்குறதுக்கு முயற்சி பண்ணிருக்கேன். சில இடங்களில் ஆங்கிலம் இயல்பா இருக்குற மாதிரி இருக்கும். அதே போல் கொஞ்சம் Accountancy terms உபயோகிச்சிருக்கேன்.
மூன்றாவது அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.
அத்தியாயம் - 3
வாசித்து, உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.
என்றும் அன்புடன்,
சரோ