இயர் எண்டு எண்டாயிருச்சு சிஸ் இப்போ மந்த் எண்டுதமிழ் பசங்க கஷ்டம் கொஞ்சமாவது அனுபவிச்சா தான உனக்கு பொண்ணு கட்டி தர முடியும்
உங்க ஊருல கல்யாணம் என்பது இரண்டு பேர் சம்பந்தப்பட்டது எங்க ஊருல இருநூறு பேர் சம்பந்தப்பட்டது பெரியப்பா சித்தப்பா மாமன் மச்சான் அங்காளி பங்காளான்னு ஒரு பெரும் படையே கேள்வி கேட்கும் அத்தனை பேரையும் சமாளிக்கணும் நீ என்னடான்னா மிருவ சமாளிக்கவே இந்த பாடு படுற
ஏம்மா மிரு நீ அலெக்ஸை சந்திச்சு பல மாதங்கள் ஆகிடுச்சு ஆனால் சந்திச்ச நாளில் இருந்தே இயர் என்டிங் வேலை இருக்கு என்றே சொல்லிக் கிட்டு இருக்க எப்போ தான் வேலைய முடிப்ப
மகேன் கிட்ட அப்படி என்ன தான் சொல்ல போறான் அலெக்ஸ்