ஏனோ வானிலை மாறுதே!!! 1 - Tamil Novels at TamilNovelWriters
வானிலை – 1 ஷிவானி இந்த டிபன் பாக்ஸ்ஸ , கலை அத்தை கிட்ட கொடுத்துட்டு வா டா . அம்மா காலேஜ்க்கு லேட் ஆகிருச்சு நீயே போய் கொடுத்திரு மா… என் தங்கம்ல அம்மாக்கு நிறையா வேலை இருக்கு, வம்பு பண்ணாம்ம போறப்ப கொடுத்துட்டு போ என்றார் கெஞ்சலாய். போறேன், போய் தொலையிறேன். இல்லைனால் விடவா போற என சிலர்த்து...
tamilnovelwriters.com