சூப்பர் அப்டேட் .....
கோ பேர கேட்டாலே சிரிப்பு வருது .....
வர்த்தன் ஃபேமிலி .......
கோ பேர கேட்டாலே சிரிப்பு வருது .....
வர்த்தன் ஃபேமிலி .......
அவங்களுக்கு அட்வைஸ் எல்லாம் மூக்காலயா சொல்ல முடியும்அருமையான பதிவு
அடேய் மெண்டல் டாக்டர்.... உனக்கு நெத்தியில் பிளாஸ்டர் போட்டதுக்கு பதிலா வாய்க்கு பிளாஸ்டர் போட்ருந்தா உன் கிட்ட வர பேஷண்ட் நீ சொல்ற ஜோக்லருந்து தப்பிப்பாங்க