குடிச்சிட்டு நல்லா மட்டையாகிட்டு அவனை குறை சொல்லுற நீ விசிட்டிங் கார்டு கொடுக்கும் போதே நீதான் டாக்டரா இருப்ப என்று கெஸ் பண்ணேன்
இது என்னடா அநியாயம் டாக்டருன்னா பப்க்கு போக கூடாது சைட் அடிக்க கூடாது என்று ரூல்ஸ் இருக்கா என்ன
எங்க ஹீரோ ரொம்ப டீசண்டா தான் பேசுறாரு இவ தான் எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சிக்குறா
நிலா என்ன ஆனாலும் உன் பெத்தவங்க கிட்ட திரும்பி போகாத பொண்ணே செத்துட்டா இன்னும் என்ன சம்பந்தி மாப்பிள்ளை என்று உறவு கொண்டாடி கிட்டு
இன்ஸ்பெக்டர் விசாரிச்ச வரை அந்த குடும்பத்து மேல் ஏதோ தப்பா இருக்குன்னு தெரிஞ்சிருக்கு அதுக்குள்ள இவங்க வந்து கெடுத்து விட்டுட்டுங்க இதுல இவளை இரண்டாம் தாரமா கேட்க நினைச்சாங்களாம்