நிலா பெத்தவங்க மேல கோபப்படுறது சரி தான் ஆனா அதுக்காக எத்தனை நாள் இப்படி வெறுமையா தனிமையா ஒரு வாழ்க்கை வாழ்றது.... 😔 கோ 🤣🤣🤣 ஸ்பெயின் போயும் ஓசிக் குடி பழக்கம் போகல.... 🤭😝😁 அந்த பக்கம் அவன் அன் கண்ட்ரோலா போயிட்டு இருக்கான் இவ வோட்காக்கே மயங்கி...