Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஹைக்கூ காதல் 14

Advertisement

சுரேஷ் wife ரேகா யாரு எதுக்கு நிலாவுக்கு call பண்ணங்க


ரெண்டு பேரும் வ்த்தையும் தெளிவா பேசாம ஏதோ பண்ணிட்டி இருக்கீங்க எங்க போய் முடிய லோகுதோ
 
கோ இத்தனை possessive ஆ இருப்பான் பழைய லவ் ஸ்டோரி இருக்கும்னு நினைக்கவே இல்லை..... அவனோட காதலை நிலாக்கு சொல்லிட்டான்.... ஆனாலும் ஒரு முடிவுக்கு வர மாட்டேங்குறாங்க..... 😴

ரேகா அவ அக்கா ஹஸ்பண்ட்டோட செகண்ட் wife ஆ... 🤔 அவ ஏன் இவளுக்கு கால் பண்ணனும்....
 
Lovely update
யாரு அந்த ரேகா
உங்க கவிதை எல்லாம் ரொம்ப சூப்பர் .
முன்னாடியே சொல்லனும்னு நினைப்பேன் கதையில் மயங்கி கவிதையை மறந்துட்டேன்.
 
Top