மச்சீ இந்த கோ நிலா போட்ட மோதிரத்துக்கு மஞ்சள் குங்குமம் வச்சு பூசை பண்ணறதா ஆத்தர் ஜீ சொன்னாங்களா அதுல கொஞ்சம் மெர்சலாகி உணர்ச்சி வசப்பட்டுட்டேன்இது என்ன ஹீரோயின்கு வந்த சோதனை
நீங்களா பேசியது.... ஹீரோயின் ஹார்மி தலைவியே நீங்களா பேசியது
நம்ப முடியவில்லை..... இல்லை.... இல்லை