மரண பங்கம்அடி வாங்கி வாங்கி எங்க ஹீரோ அடி தாங்கியாவே மாறிட்டாரு
அடேய் நீ மனநல மருத்துவன்டா எனக்கு என்னவோ உன்னை பார்த்தால் பன்னிரெண்டு மணி டாக்டர் மாதிரி தெரியுதுடா
அடப்பாவி கை குலுக்கிறதும் முத்தம் கொடுக்கிறதும் ஒன்னு தான் என்று அவளையே குழப்பிட்டியே
எங்க ஹீரோ ஒரு கலாச்சார காவலன் தமிழ் கலாச்சாரபடி மோதிரத்துக்கு மஞ்சள் குங்குமம் வச்சு கண்ணுல ஒத்திக்கிறான் வெள்ளைக்காரன் கலாச்சார படி கட்டி பிடித்து முத்தம் கொடுக்கிறான்
காஞ்சனா நீ எல்லாம் என்ன பொம்பள கடைசி வரை திருந்தாத ஜென்மம்
மாட்டி கிட்டாரு டாக்டரு இதுக்கும் ஏதாவது லாஜிக் இல்லாத கதை சொல்லி சரி கட்டிடுவான்