நிலா எங்க கோ தன் ஆசையை சொன்னான் நீயே ரிங் போட்டு கல்யாணத்தை நடத்திட்டு எங்க கோ வை தப்பு சொல்லாத கோ எதுக்கும் மண்டை பத்திரம் ரைட்டர்ஜீ பக்கத்துல ஆபத்தான பொருள்கள் இருந்தா அப்புறபடுதிட்டு அடுத்த பதிவு எழுதுங்க
முழுசா உண்மை தெரியாம அப்பா கிட்ட பேச சொல்லி பிரச்சினைய இழுக்கப் போறானா .......
அதுக்கு முதல் கல்யாணமே முடிஞ்சிடுச்சு ......
நிலா கைல என்ன இருக்குதுனு தெரில்லையே..... கோ ஹெல்மெட் வேற போடலியே ........