அதென்ன காபா? அதை எப்படி கலக்குறதுன்னு கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன்...சுஜா ஒரு நாளாவது உனக்கு காபா கலக்கி குடுத்திருப்பாளா?
அதென்ன காபா? அதை எப்படி கலக்குறதுன்னு கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன்...சுஜா ஒரு நாளாவது உனக்கு காபா கலக்கி குடுத்திருப்பாளா?
காபி பொடியை பாலில் கலந்தால் காபாஅதென்ன காபா? அதை எப்படி கலக்குறதுன்னு கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன்...
அப்ப டீ தூளை பாலில் கலந்தால் டீபா வா?காபி பொடியை பாலில் கலந்தால் காபா
சிந்து சிஸ் . அது டைப்பும் போது வந்த மிஸ்ஸூடேக்.அதென்ன காபா? அதை எப்படி கலக்குறதுன்னு கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன்...
அட மச்சி இது நல்ல பதிலா இருக்கே. குரு சொன்னால் சரியாக இருக்கும்.காபி பொடியை பாலில் கலந்தால் காபா