Unathu Kaathalil Vizhunthaen 5 - Tamil Novels at TamilNovelWriters
உனது காதலில் விழுந்தேன் – 5 “நீயா என் பொண்டாட்டி” என்று அதிர்ந்த பிரபு, சட்டென்று ஏதோ நினைத்தவனாய் தனது பெற்றோரின் முகத்தைப் பார்த்தான். அவர்களின் முகத்தில் எந்தவிதமான அதிர்ச்சியும் இல்லை. அவர்கள் அவனின் முகத்தை சற்று இறைஞ்சுதலாக பார்த்தபடி நின்றிருந்தனர். அடுத்ததாக, அவனின் பார்வை யாழினியின்...
tamilnovelwriters.com