Thank youWelcome sis nice start
Thank you mamArumaiyaana padhivu aarambam superb mam
Thank youவாழ்த்துக்கள் சிஸ்
Thank youSuper Start
வாழ்த்துக்கள் sis....
Thank youஅந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!
அடிதடியில் அறிமுகமான நட்பையும்,
அதிரடியாய் கண்முன் நிறுத்தியதே!
நீங்க மட்டும்தான் 90s kids பாட்டு பாடுவீங்களா..
இனிக்கும் தேன்மிட்டாயையும், தழும்பான நெற்றிக் காயத்தையும் காலச்சக்கரத்தைச் சுழற்றி இணைத்த ஆரம்பம் அசத்தல் ஆத்தரே
இளமயில், இளங்குமரன்....எல்லாம் இன்பமயமாய்... எங்கேயோ இடிக்குதே
Thank youBeautiful start