Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இல்லறம் துறவறமாகுமோ!! - 9

Advertisement

தணலன் மறுநாளே காதலை சொல்லியாச்சு 🤩 🤩 🤩 🤩

கங்காவோட தைரியமான தெளிவான பேச்சு அருமை 🥰🥰🥰

தேவா ஜோசியர் சொன்னதால் தான் யமுனாவ கல்யாணம் செஞ்சு வச்சுருக்கா 🤧🤧🤧🤧

நிறைக்கு யமுனா மேல் மட்டும் இவ்வளவு கோவம் ஒரு வேளை சின்ன வயசில் இருந்தே யமுனாவோட இந்த தேவா பழக விடலையோ 😢😢😢😢
தணலன் தன் காதலை சொல்லிட்டான் 🤗🤗🤗🤗

கங்கா எப்பவும் எதையும் தீர யோசிக்காம செய்யுறதில்லையே 🤩🤩🤩

ஆமா அந்த ஜோசியர் தான் குட்டையை குழப்ப காரணம் 🤣🤣🤣

நிறை பற்றி கதை போக போகத் தெரிஞ்சிக்கலாம்
 
தணலனுக்கு தகிரியம் தான். மறுநாளே போயி லவ்வை சொல்லிட்டான்.
கங்காவோட பேச்சு நிலைப்பாடு வாவ்.👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
சோசியர்கிட்ட போயி தேவா சண்டை போடறாளே.
சோசியர் சொன்னதைவச்சு தான் யமுனாவ கண்ணாலம் பண்ணி வச்சாளா தேவா.
அப்புடியென்ன ரகசியம் சொன்னாரு சோசியரு.
தணலனுக்கு சரியாகிடனும்
தணலனுக்கு அதிக தைரியம் தான்...

கங்கா எப்பவும் யோசிக்காம பேசுறதில்லையே...♥️♥️♥️

ஜோசியரை கூட தேவா விடமாட்டா போல்.. எல்லார்க்கிட்டையும் சண்டை தான் 🙊🙊🙊🙊🤣🙊
 
Antha josiyar enna sonnaar Yamuna vai kalyaanam panna sonnaaraa enna yearkanave Thanalanuku udal nilai sariyillaiyo oru pennin vaazhkaiyai evvalavu easy ah eduththu kondu vittaal Deva manishiya evalellaam
 
Antha josiyar enna sonnaar Yamuna vai kalyaanam panna sonnaaraa enna yearkanave Thanalanuku udal nilai sariyillaiyo oru pennin vaazhkaiyai evvalavu easy ah eduththu kondu vittaal Deva manishiya evalellaam
ஆத்தி தேவா நான் நினைச்சதை விட கெட்டவ போல் 😷😷
 
Top