Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இல்லறம் துறவறமாகுமோ!! - 6

Advertisement

கங்கா யமுனா பாசம் அருமை.... யமுனா மேல இவ்வளவு அன்பாவும் அக்கறையாவும் இருந்துருக்கா கங்கா.... ஆனா நிறை ஏன் அவ மேல இந்தளவு வெறுப்போடா இருக்கா.... ரொம்ப மோசமான பேச்சு.... 😠
பாவம் யமுனா.... 😢 தணலனை விரும்பி இருக்கா போல ஆனா அவன் கங்காவை விரும்பியிருக்கான்.... 😐😐
இனி யமுனா என்ன பண்ணப் போறா...

ம்ம்ம், நிறையோட பாய்ண்ட் ஆப் வ்யூ ல யோசிக்கணுமே
 
கங்கா யமுனாவ தேத்தி அவளை இயல்புக்கு கொண்டு வர நினச்சு சாப்பிட வக்கிறது சூப்பர்.
தன்னை காப்பானு தணலனை யமுனா விரும்பியிருக்கா. அப்பறம் கங்காவோட எப்படி தணலனுக்கு கண்ணாலம் ஆச்சு?.
நிறை வயசுக்கு மீறின பேச்சு. கங்கா அன்னிக்கு தங்கச்சிக்கு நல்லதை எடுத்து சொன்னமாதிரி நிறைக்கும் சொல்லி வளத்தியிருக்கலாம்.
யமுனா மேல ஏன் இவ்வளவு கோவம் வெறுப்பு நிறைக்கு?🤔🤔🤔🤔🤔
இந்த தேவா நல்லவளா? கெட்டலளா?
நிறைக்கு புத்தி மதி யமுனா சொல்வாளான்னு பார்ப்போம்?
 
ரொம்ப ரொம்ப தாமதமான பதிவிற்கு மன்னித்து விடுங்கள் நட்பூக்களே!!

நவராத்திரிக்கு அம்மா வீட்டுக்கு போய் சீராடிட்டு வர்ற பத்து நாளைக்கு மேல் ஆகிடுத்து... இனி ரெகுலரா யூடி வரும் ♥️♥️♥️🤗🤗🤗

என்னை தேடிய நட்பு உள்ளங்களுக்கு நன்றிகள் 🙏🙏🙏💕💕💕😘😘😘



Pavam yamuna🥲
 
Top