Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இல்லறம் துறவறமாகுமோ!!! 4

Advertisement

இஞ்சி டீ போட்டு கொண்டாந்து குடுத்தது வேலைக்காரம்மா.😎😎😎😎😎😎😎 யமுனா தலைய புடிச்சி கிட்டு இருந்ததைப் பாத்துட்டு அவிகளே ரோசிச்சு தந்தது.
கண்ணாலம் மூச்சு கூட்டியாந்த புதுப்புள்ள பழக்கமில்லாத இடம் அதெல்லாம் ரோசிக்காம படக்குன்னு குத்தவச்ச புள்ளையாட்டம் ரூமுக்கு போய்ட்டான். டிபன் சாப்பாடு சாப்பிட சொல்லாம குடிக்க ஏதாவது காபியோ சூஸோ குடுங்கன்னுட்டு போய்ட்டான். இதுதான் கவனிக்கற அழகான்னு கேக்கறேன். ரூமுக்குள்ளாற போனவன் வெளியே வரவே இல்லை. இதுல நீங்க உங்காளுக்கு சிக்கன் மட்டன் பிரியாணி விருந்து ரேஞ்சுக்கு போயிட்டீங்களேப்பா.🤭🤭🤭🤭🤭
உங்க ஹீரோயின்னு வந்தவுடனே அதிரடியா அடிச்சு ஆடவும் பாவம் மிரண்டுட்டான்.... ஒரு பக்கம் பொண்ணும் அக்காவும்., இன்னொரு பக்கம் பொண்டாட்டி ன்னு கற்பனை பண்ணி பார்த்துருப்பான்... அவன் வாழ்க்கை ஜெகஜோதியா கண்ணு முன்னாடி தெரிஞ்சுருக்கும்... அதான் உள்ள போய் பூட்டிக்கிட்டான்... 🤭🤭🤭
 
தேவா நோக்கம்தான் என்ன?? புகுந்து வீட்ல ராஜ்ஜியம் பண்ணாம பிறந்த வீட்டை அவளோட கண்ட்ரோல்ல வச்சிக்கிறதுக்காக இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கா போல.. அவளும் நிம்மதியா இருக்க மாட்டா 😡😡😡😡 அடுத்தவங்களையும் நிம்மதி இல்லாம பண்ணனும்னு இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்காளா🤨🤨🤨😐🤨🤨.

தணலன் உங்க போக்கு தான் சபாஷ்😏😏😏😏😏,.... நீங்க நல்ல தந்தை தான் நான் இல்லைன்னு சொல்லல அதுக்காக உங்கள நம்பி வந்த யமுனாவை சில இடத்துல நீங்க விட்டுக் கொடுக்க கூடாது....
 
இஞ்சி டீ போட்டு கொண்டாந்து குடுத்தது வேலைக்காரம்மா.😎😎😎😎😎😎😎 யமுனா தலைய புடிச்சி கிட்டு இருந்ததைப் பாத்துட்டு அவிகளே ரோசிச்சு தந்தது.
கண்ணாலம் மூச்சு கூட்டியாந்த புதுப்புள்ள பழக்கமில்லாத இடம் அதெல்லாம் ரோசிக்காம படக்குன்னு குத்தவச்ச புள்ளையாட்டம் ரூமுக்கு போய்ட்டான். டிபன் சாப்பாடு சாப்பிட சொல்லாம குடிக்க ஏதாவது காபியோ சூஸோ குடுங்கன்னுட்டு போய்ட்டான். இதுதான் கவனிக்கற அழகான்னு கேக்கறேன். ரூமுக்குள்ளாற போனவன் வெளியே வரவே இல்லை. இதுல நீங்க உங்காளுக்கு சிக்கன் மட்டன் பிரியாணி விருந்து ரேஞ்சுக்கு போயிட்டீங்களேப்பா.🤭🤭🤭🤭🤭
அதானே கல்யாணப்பொண்ணு சாப்பிட்டாளான்னு கவலைப்படாம எல்லாரும் திங்கிறதுக்கு போயிட்டாங்க
 
தேவா நோக்கம்தான் என்ன?? புகுந்து வீட்ல ராஜ்ஜியம் பண்ணாம பிறந்த வீட்டை அவளோட கண்ட்ரோல்ல வச்சிக்கிறதுக்காக இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கா போல.. அவளும் நிம்மதியா இருக்க மாட்டா 😡😡😡😡 அடுத்தவங்களையும் நிம்மதி இல்லாம பண்ணனும்னு இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்காளா🤨🤨🤨😐🤨🤨.

தணலன் உங்க போக்கு தான் சபாஷ்😏😏😏😏😏,.... நீங்க நல்ல தந்தை தான் நான் இல்லைன்னு சொல்லல அதுக்காக உங்கள நம்பி வந்த யமுனாவை சில இடத்துல நீங்க விட்டுக் கொடுக்க கூடாது....
அவன் விட்டுக் கொடுத்தாலும் நம்மாளு விடணுமே அவனை
 
Top