Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இல்லறம் துறவறமாகுமோ!!! 4

Advertisement

Madhusha Vanjikodi

Well-known member
Member
முந்தைய அத்தியாயத்திற்கு எனர்ஜி பூஸ்டராய் கருத்துக்களை பகிர்ந்துக்கிட்ட நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏🙏♥️♥️♥️♥️

4வது யூடி போட்டாச்சி மக்களே!!...

காலேஜ் படிக்கும் போது கங்கா தணலன் காதலிச்சிருக்காங்க 🧐🧐🧐🧐🧐

கங்கா ஏழை என்பதால் வீட்டுல சம்மதிக்க மாட்டார்கள் என்று கல்யாணம் பண்ணி தான் கூட்டிட்டு வந்தானோ 🤔🧐🤔🧐🤔

நிறை உனக்கு பதினொரு வயசுல ப்ரைவசி தேவை படுது 😱😱😱😱😱

யமுனா அக்கா பொண்ணை நல்லா சமாளிச்சுட்டா 🤠🤠🤠🤠

இந்த தேவசேனாவ யமுனா படுத்துற பாட்டுல அம்மா வீட்டை விட்டு ஓடி போகணும் 🤩🥰🤩🤩

தணலன் பொண்டாட்டி ஒரு பக்கம் பொண்ணு ஒரு பக்கம் படுத்துற பாட்டுல இல்லறம் வேண்டாம் துறவறம் போறேன் என்று ஓட போறான் 🤣🤣🤣🤣🤣🤣
 
Nice ud 🤩🤩
நிறை தேவாவின் controlல இருக்காளோ....???? ஒவ்வொன்றுக்கும் அவ முகத்த தான் பார்கிறா....!!!

யமுனாவும் தேவாவின் குணத்தை நல்லாவே புரிஞ்சு வெச்சுருக்கா🤩🤩🤩

தேவா பிரச்சினை செய்தாலும் அழகா சமாளிப்பான்னு தோணுது 😍😍😍
 
அதேதான் போல ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு பக்கம் பாடாப்படுத்தினா அவனும் என்னதான் பண்ணுவான் 🤣🤣🤣🤣🤣🤣
ஏன்டா கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு தான் நினைப்பான் 🤣🤣🤣🤣🤣

தேவாவை இப்பவே அனுப்பிவிட்டுட்டா வில்லிக்கு நான் எங்கே போறது
 
Nice ud 🤩🤩
நிறை தேவாவின் controlல இருக்காளோ....???? ஒவ்வொன்றுக்கும் அவ முகத்த தான் பார்கிறா....!!!

யமுனாவும் தேவாவின் குணத்தை நல்லாவே புரிஞ்சு வெச்சுருக்கா🤩🤩🤩

தேவா பிரச்சினை செய்தாலும் அழகா சமாளிப்பான்னு தோணுது 😍😍😍
அப்படித்தான் எனக்கும் தோணுது. சின்ன வயதில் இருந்தே பிரச்சினையை தனியா சமாளிச்சு வளர்ந்ததால் கண்டிப்பா எல்லாத்தையும் சமாளிப்பான்னு நம்புவோம்,...
 
Top