Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இல்லறம் துறவறமாகுமோ - 3

Advertisement

அமிர்தாவுக்கு தெளிவா புரியவக்கிறான் தணலன். மனைவியோட தங்கச்சிய கண்ணாலம் பண்ணிக்கிறதுக்கு சொன்னதும் ஏன் அதிர்ச்சி ஆகுறா அமிர்தா???. நிறை மனசை கெடுக்கறதே தேவாவோட வேலைபோல தெரியுதே. வக்கிப்புல்லுல படித்த நாய்மாதிரி. தானும் வாழாம தணலனையும் வாழவுடாம பண்ணறாளே.
 
தேவாவின் தூண்டுதலால் தான் நிறை இப்படி பேசுறாளா. இவ இருந்தா எல்லா ஜோடிக்கும் துறவறம் தான். பாவம் மணிவண்ணன்.
ஆமா பாவம் தான் ஆனா யாருன்னு தெரியலை
 
அமிர்தாவுக்கு தெளிவா புரியவக்கிறான் தணலன். மனைவியோட தங்கச்சிய கண்ணாலம் பண்ணிக்கிறதுக்கு சொன்னதும் ஏன் அதிர்ச்சி ஆகுறா அமிர்தா???. நிறை மனசை கெடுக்கறதே தேவாவோட வேலைபோல தெரியுதே. வக்கிப்புல்லுல படித்த நாய்மாதிரி. தானும் வாழாம தணலனையும் வாழவுடாம பண்ணறாளே.
தானும் சந்தோஷமா இருக்கக்கூடாது தன்னை சுத்தி இருக்கிறவங்களும் நல்லா இருக்கக்கூடாது அதேதான்
 
Top