யமுனா பத்தி இன்னும் எதுவும் சரியாய் தெரியவே இல்ல தனலனுக்கு ... நிறை இப்படியே அமைதியா இரு.... உன்னோட அம்மா உன்னை விட பிரிய காரணம் யமுனா இல்லனு அப்போ தான் உனக்கு புரியும்
யமுனா அப்பா மகள் இரண்டு பேரையும் சமாளிக்க உனக்கு தனி எனர்ஜி வேணும் இரண்டும் அதுங்களா ஒரு முடிவு எடுத்துட்டு பேசுதுங்க இரண்டு பேருக்கும் விளக்கம் கொடுத்தே வாழ்க்கை போயிடும் போல
நிறைக்காக டிரஸ் எல்லாம் பார்த்து பார்த்து வாங்கி வச்சிருக்கா ஆனால் கொடுக்க தான் சந்தர்ப்பம் கிடைக்கல
நிறை மனசுல கங்காவோட மரணத்துக்கு யமுனா தான் காரணம் என்று ஒரு எண்ணம் பதிஞ்சிட்டு அதை கண்டு பிடித்து யமுனா சரி பண்ணா தான் நிறை சரியாவாள்