Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இல்லறம் துறவறமாகுமோ !! - 16

Advertisement

Madhusha Vanjikodi

Well-known member
Member
நிறை வயதுக்கு மீறின பேச்சு சுத்தமாக சகிக்கலை 😤😤😤😤😤😤😤.
யமுனா உனக்கு இந்த வாழ்கை தேவையா?
சின்ன முன்னேற்றமும் இல்லாத நிறையின் நடவடிக்கை கடுப்பாகுது.
எந்த ஒரு பெண் பிள்ளைக்கும் அப்பாவின் இரண்டாவது வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள முடியாது தான் ஆனால் யமுனாவை பற்றிய நிறையின் கண்ணிப்பு கேட்பார் பேச்சு கேட்டு இப்படி பேசுவது எல்லாம் சுத்தமா பிடிக்கல 😒😒😒😒😒😒😒😒😒.

Writer ஜி இதுக்கு ஒரு முடிவே இல்லையா?
 
Last edited:
Top