Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இல்லறம் துறவறமாகுமோ - 14

Advertisement

கங்கா அப்படி என்ன தான் செஞ்சா 😈😈😈😈

தேவா அவ புருஷனை பிரிஞ்சு வாழ்றதுக்கு கங்கா தான் காரணம் என்று சொல்றான் 🧐🧐🧐🧐

தேவா புருஷன் மேல் காதல் இருக்கு 🤔🧐🧐 ஏன் தம்பி பாசத்துல வாழ்க்கைய வீணாக்குறா😣😣😣😣

தேவா தம்பி பாசத்துல புருஷனை வேண்டாம் என்று இருக்கலாம் 🥴🥴 ஆனால் அவ மகன் வளர்ந்த பிறகு கேள்வி கேட்பானே அப்போ என்ன சொல்வாள் 🤔🤔🤔🤔🤔🤔

நிறை தான் தேவாவுக்கு நல்லா பாடம் புகட்டுவா 😄😆😆😆😆

தணல் தான் எல்லா பக்கமும் அடி வாங்குறான் 🥺🥺🥺🥺🥺🥺 அப்போ தேவா புருஷன் தான் தணல் யமுனாவ வந்து பார்க்க காரணமா 🤗🤗🤗🤗🤗



 
Last edited:
Top