யமுனா தணல் இரண்டு பேரும் இப்படி முறைச்சு கிட்டே இருந்தால் எப்படி கொஞ்சம் ரொமான்டிக்கா பாருங்க நிறைய பார்க்கும் போது கொஞ்சம் கோவமும் வருது அதே நேரம் பாவமாவும் இருக்கு இரண்டு கெட்டான் வயசு எப்படி அவளுக்கு அப்பாவோட இரண்டாவது கல்யாணத்தை புரிய வைக்கிறது என்று தெரியல
யமுனா கொஞ்சம் தணலனை புரிஞ்சி நடந்துக்க முயற்சி பண்ணலாம் அவளும் வீம்பு பண்ணி கிட்டு விலகி போறா
பொண்ணு பொண்டாட்டி இரண்டு பேர் கிட்டயும் தன்னை புரிய வைக்க முடியாமல் தவிக்கிறான் நிறை தான் சின்ன பொண்ணு இந்த யமுனா தான் கொஞ்சம் யோசிச்சு நடந்தா என்ன
கங்கா என்ன துரோகம் செஞ்சா பணக்கார வாழ்க்கை குணத்தை மாத்திட்டு போல