Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இல்லறம் துறவறமாகுமோ!! - 10

Advertisement

யமுனா ஒரு தடவை அவனை நேரில் பார்த்து நன்றி சொல்லி இருந்தால் அவனை மறந்துருப்பா 🤷🤷🤷🤷 அவனை பார்க்க முடியாதது அவ மனசில் அவன் பத்தின எண்ணத்தை ஆழமா பதிச்சிடுச்சு 🥺🥺🥺

கங்கா தணலன் காதல் தெரிய வரும் போது யமுனா மனநிலை எப்படி இருக்கும் 🥺🥺🥺🥺🥺

கங்கா மனசு மாறும் அளவுக்கு அப்படி என்ன நடந்துச்சு 🧐🧐🧐🧐🧐

தேவா தம்பி மேல் உள்ள பாசத்துல உன் வாழ்க்கைய பாழாக்குற🤦🤦🤦 ஒரே தெருவில் தான இருக்கீங்க 🤧🤧🤧🤧 புருஷன் வீட்டில் இருந்தால் என்னவாம் 😏😏😏😏
தம்பி மேல் பாசம்னா கல்யாணம் செய்யாமல் இருந்துருக்க வேண்டிய தான 😡😡😡😡😡

தணலன் உயிருக்கு ஆபத்து இருக்கு என்று தெரிஞ்சு தான் யமுனாவ கல்யாணம் செஞ்சு வச்சருக்கா 🤬🤬🤬🤬🤬 அதே நேரம் இந்த வீட்டில் அவளுக்கு முக்கியத்துவம் கிடைக்க கூடாது என்று நிறைய அவளுக்கு எதிரா திருப்பி விட்டுருக்கா 😱😱😱😱😱😱


யமுனா இனி நிறை மனசு மாறி ஏத்துக்கிட்டால் தான் வீட்டுக்கு வருவாளோ 🧐🧐🧐🧐🧐
 
நல்லா இருக்கு பதிவு
தேவா தம்பிக்காக யோசிச்சு
செஞ்சு இப்படி ஆயிடுச்சு
 
அருமை... என்னடா இது தேவாவோட positive side பாகும் போது தேவனை நம்ம தப்பா நினைச்சிட்டோமனு இருக்கு
 
Top