Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 8

Advertisement

அருமை. வழக்கம் போல் உங்கள் கதாநாயகிகளிடம் இருக்கும் தைரியமும் நிமிர்வும் சாலாவிடம் பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது
 
மிக அருமையான பதிவு 😳😳😳
கதையின் நகர்வு....அடுத்து என்ன என்பதை யூகிக்க முடியாத அளவுக்கு சுவாரஸ்யமாக உள்ளது 👌👌👌

பிரகாஷ்....செய்த தவறை திருத்திக்க முயற்சி பண்ணாம... சொந்த குடும்பத்துக்கு லஞ்சம் கொடுத்து உன் பக்கம் இழுக்க நினைக்கிற உன் ஈனப் புத்தியை...திட்டுவதற்கு வார்த்தையே இல்லை தமிழில் 😖😖😡😡🤬🤬🤮🤮🤮👊👊👊👋👋

சாலா.... பிள்ளையின் நம்பிக்கையை பெற்று என்ன செய்ய போறா என்று தெரிஞ்சுக்க ஆவலாக இருக்கு 🤔🤔🤔
 
Last edited:

Advertisement

Top