Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இறகு - 2

Advertisement

Nice ud 🤩🤩🤩
ஒவ்வொரு எபிக்கும் டைட்டில் போதாதென்று டிஸ்க்ளைமர் வேறு 😧😧😧😧
ரைட்டர் ஒரு முடிவோடு தான் இருக்காங்க போல 😍😍😍

இந்த கதையில் எல்லாமே ஆப்போஸீட்டாக இருக்கு 😱😱😱
கல்யாணத்துக்கு அப்புறம் பெண்கள் தான் குண்டாவாங்க 🥺🥺🥺

இங்கு குறுக்கு சிறுத்தவனாக இருந்த ஹீரோ குறுக்கு பெருத்தவனாக மாறியிருக்கான் 😧😧😧

இதனால் நான் கூற வருவது என்னவென்றால் இந்த கதையின் ஹீரோ அம்ருதா என்றும் ஹீரோயின் அஜய் என்றும் அழைக்க படுவார்களாக 🥰🥰🥰🥰
 
எதே மொட்டை மாடி இல்லையா?
அப்ப எங்கன தங்கவச்சிருக்கானாம் குடும்பத்தை?🙄🙄🙄🙄🙄
ஆகாசமே கூரையா
பூமியே தரையா தங்கவச்சிருக்கானா என்றாளை?🫤🫤🫤🫤
ஒரு நியாயம் வேண்டாமா...சென்னைல மாடி வீடு எல்லாம் சாதாரணமா...சில கோடி வேணுமே :unsure:
 
செல்லாது... செல்லாது...
மாடி வீடுன்னு fix ஆகிட்டோம்.....
அப்புறம் ஹீரோக்கு சொந்தமா ஒரு மாடி வீடு கூட இல்லைனு ஹீரோயின் ஆர்மி சொல்லுவாங்க....🤧 அதனால மாடித் தோட்டத்தோட ஒரு வீடு ரெடி பண்ணுங்க.... 🤪🤪🤪🤪🤪🤣🤣🤣🤣🤣🤣
மாடி வீடு, தோட்டம், சிக்கன் பிரியாணி....இன்னும் வேற என்னல்லாம் வச்சிருக்கீங்க...லிஸ்ட முழுசா சொல்லிடுங்க...மொத்தமா சோலிய முடிச்சு விட்டுடலாம் 🫣
 
Nice ud 🤩🤩🤩
ஒவ்வொரு எபிக்கும் டைட்டில் போதாதென்று டிஸ்க்ளைமர் வேறு 😧😧😧😧
ரைட்டர் ஒரு முடிவோடு தான் இருக்காங்க போல 😍😍😍

இந்த கதையில் எல்லாமே ஆப்போஸீட்டாக இருக்கு 😱😱😱
கல்யாணத்துக்கு அப்புறம் பெண்கள் தான் குண்டாவாங்க 🥺🥺🥺

இங்கு குறுக்கு சிறுத்தவனாக இருந்த ஹீரோ குறுக்கு பெருத்தவனாக மாறியிருக்கான் 😧😧😧

இதனால் நான் கூற வருவது என்னவென்றால் இந்த கதையின் ஹீரோ அம்ருதா என்றும் ஹீரோயின் அஜய் என்றும் அழைக்க படுவார்களாக 🥰🥰🥰🥰
🙏:love:

எதே பெண்கள் தான் குண்டாவாங்களா...இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் 🤣🤣🤣...ஹிப் சைஸ் கல்யாணத்துக்கு முன், பின் அப்டின்னு ஒரு சர்வே எடுத்தோம்னா தெரிஞ்சுடும் லட்சணம்....பெண்களுக்காவது குழந்தைப் பேறு அப்டின்னு கூட ஒரு காரணம் சொல்லிக்கலாம்...இவங்களுக்கு அதுவும் சொல்ல முடியாது...😆😆😆

என்னது...ஹீரோ அம்ருதாவா...எங்க அஜய் என்னமா கொழுக் மொழுக் அமுல் பேபி, கட்லி டெடி பியர் ...அவனைப் போய் இப்டி சொல்லிட்டீங்களே...இது நியாயமா...தர்மமா...இந்த அநியாயத்தைக் கேட்க இங்க ஆளே இல்லியா 🤧🤧🤧
 
Wow Ajay super character.
மனைவியின் கை மனம் தான் இவன் உடம்பிற்கு காரணமா
 
வாழைப்பழத்தில் ஊசி ஏத்துற மாதிரி ஒன்னு ஒண்ணா சொல்லறீங்க... சும்மாவே புருசனுக்கு நெஞ்சு வலி வந்தா இவ என்னென்ன கொடுமை படுத்தினாலோ உடம்புக்கு முடியல்னா புருசனுக்கு ஒழுங்க சமைத்து போட்டா தானே இது தான் பதிலா வரும்... இப்போ பொண்ணு படிச்சதே நிட்டிருஷன் கூடவே youtube சேனல் இருந்தும் அதே க
பாட்டு செல்வி பாடுறங்க

அஜய் நல்லா சமாளிக்கிற அம்மா வை
 
Wow Ajay super character.
மனைவியின் கை மனம் தான் இவன் உடம்பிற்கு காரணமா
❤️ கை மணம் மட்டும் இல்லை...நாக்கும் நீளம் தான் ;)
 
வாழைப்பழத்தில் ஊசி ஏத்துற மாதிரி ஒன்னு ஒண்ணா சொல்லறீங்க... சும்மாவே புருசனுக்கு நெஞ்சு வலி வந்தா இவ என்னென்ன கொடுமை படுத்தினாலோ உடம்புக்கு முடியல்னா புருசனுக்கு ஒழுங்க சமைத்து போட்டா தானே இது தான் பதிலா வரும்... இப்போ பொண்ணு படிச்சதே நிட்டிருஷன் கூடவே youtube சேனல் இருந்தும் அதே க
பாட்டு செல்வி பாடுறங்க

அஜய் நல்லா சமாளிக்கிற அம்மா வை
ஹம்ம்ம் என்ன சொல்ல? வீட்ல என்ன பிரச்சனைனாலும் குடும்பத் தலைவி தலை மேல் தான் :(
 
Top