Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இறகு - 2

Advertisement

ஒருத்தன் வேலைக்கு போயிட்டு ஆஞ்சு ஓய்ஞ்சு வீட்டுக்கு வந்தா புருஷனுக்கு ஹெல்த்தியா சமைச்சு குடுக்காம சேனலுக்கு சமைச்சதை குடுப்பிங்க... நீங்க போடுறதை சாப்பிட்டுட்டு பத்து விசை மாடி வேற ஏறி இறங்கணுமா... 🥶🥶🥶🥶

View attachment 8761
அடேய் மக்காஸ், நான் எங்கடா மாடி இருக்குன்னு சொன்னேன்...இல்லாத மாடிக்கு வொய் திஸ் கொலைவெறி :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
 
வீட்ல மொட்டை மாடி இருக்கா :unsure:
எதே மொட்டை மாடி இல்லையா?
அப்ப எங்கன தங்கவச்சிருக்கானாம் குடும்பத்தை?🙄🙄🙄🙄🙄
ஆகாசமே கூரையா
பூமியே தரையா தங்கவச்சிருக்கானா என்றாளை?🫤🫤🫤🫤
 
அடேய் மக்காஸ், நான் எங்கடா மாடி இருக்குன்னு சொன்னேன்...இல்லாத மாடிக்கு வொய் திஸ் கொலைவெறி :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
செல்லாது... செல்லாது...
மாடி வீடுன்னு fix ஆகிட்டோம்.....
அப்புறம் ஹீரோக்கு சொந்தமா ஒரு மாடி வீடு கூட இல்லைனு ஹீரோயின் ஆர்மி சொல்லுவாங்க....🤧 அதனால மாடித் தோட்டத்தோட ஒரு வீடு ரெடி பண்ணுங்க.... 🤪🤪🤪🤪🤪🤣🤣🤣🤣🤣🤣
 
Top