Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இறகு - 2

Advertisement

முதல் பாராவுல தகவல் மட்டும் "அழித்து" விட்டுனு இருக்கு மா "அளித்து"விட்டு தான் அந்த இடத்தில் பொருந்தும்னு நினைக்கிறேன். 🤔

செல்வி உன் பிள்ளை மேல உன்னோட கண்ணு பட்டுருச்சி அதனாலதான் அவனுக்கு இந்த நிலைமை. கண்ணேறுலையே முதல்ல அடிபடறது தாய்க்கண்ணு தான். அதனால்தான் திருஷ்டி கழிக்கும்போது தாய்க்கண்ணு, பேய்க்கண்ணு, நாய்க்கண்ணுனு ஆரம்பிச்சு சுத்திப்போடுவோம் குழந்தைகளுக்கு.
செம சிஸ்.😆😆😆😆🙌🙌🙌🙌
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.

ஓஹோன்னா இந்தம்மாகிட்ட இருக்குற வரைக்கும் தொரை ஒல்லிபெல்லி டான்ஸூ ஆடறமாதிரி இருந்தானாக்கும்.
என்றாளுகிட்ட வந்ததும் பூசணிக்காயிக்கு பக்கத்தூட்டுக் காரனாட்டம் மாறிட்டானாம்.

இந்த வாயி வாசப்படி தாண்டி நீண்டு கரிச்சு கொட்டறமாதிரி
இவிகளோட புத்ரனோட வாயி வாய்க்கா வரைக்கும் நீண்டு வகைதொகையா செரிச்சு கொட்டியிருக்குது.
 
ஐயோ இந்த அம்மா செல்வி பேசுறதை பார்த்தால் எப்படியும் அடுத்து அம்ருதாவை பெட்ல படுக்க வச்சிடும் போல🤦🤦🤦🤦, சூழ்நிலை எப்படி இருக்கு இப்போ போய் இப்படி பேச எப்படி மனசு வருதோ 🤨🤨🤨🤨🤨.

ஹீரோயின் ஹார்மி @Vaishnika 😍🥳🥰 , @Ram priya எங்க ஹீரோவுக்கு பொங்கல், சாம்பார் எல்லாம் அப்புறம் வைங்க 😏😏😏முதல்ல இந்த செல்விக்கு பாயாசம் ஏற்பாடு பண்ணுங்கடா 😏😏😏😏.
ஏன் ?ஏன் ?நாங்க நெய்யும் முந்திரிப்பருப்பும் பொங்கலும் சாம்பாரும் குடுத்தா உங்காளு வயனமா வழிச்சு சாப்பிடறதுக்கா?.
உங்காளு அந்த ஒத்த ரோசா பெத்த மவனுக்கு வாயக்கட்டவே தெரியலை. இதுல மனசு வெள்ளாந்தியாம் பச்சக்குன்னு ஒட்டிக்குதாம் எல்லாமே🫤🫤🫤🫤இட்டாலி பிரஞ்சு ஜெர்மனி ன்னு ரீலா சுத்தறான்.
இதுல ஆத்தர் ஜீ பிரியாணி தான் வேணும்னு கேட்டாங்க.
அதுவும் சிக்கன் பிரியாணி வேணுமாம்.
 
ca69059baa61fa39fc4f81435acd34e3.jpg9cd52bf0c446b0f0fae9a1888b684497.jpg
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.

ஓஹோன்னா இந்தம்மாகிட்ட இருக்குற வரைக்கும் தொரை ஒல்லிபெல்லி டான்ஸூ ஆடறமாதிரி இருந்தானாக்கும்.
என்றாளுகிட்ட வந்ததும் பூசணிக்காயிக்கு பக்கத்தூட்டுக் காரனாட்டம் மாறிட்டானாம்.

இந்த வாயி வாசப்படி தாண்டி நீண்டு கரிச்சு கொட்டறமாதிரி
இவிகளோட புத்ரனோட வாயி வாய்க்கா வரைக்கும் நீண்டு வகைதொகையா செரிச்சு கொட்டியிருக்குது.
நல்லா சிக்குன்னு கம்மியாட்டம் இருந்தவனை சமையல் சேனல் ஆரம்பிச்சு விதவிதமா சமைக்கிறேன் பேர்வழின்னு எங்காளை சோதனை எலியா பயன்படுத்தி இருக்கா உங்க அம்ரூ.....
எங்காளு வேற வெள்ளை மனசுக்காரன் பொண்டாட்டி மனசு கஷ்டப்படக் கூடாதுனு அவ சமைச்சதை எல்லாம் சாப்பிட்டு இப்படி வந்து படுத்து கிடக்குறான்.... 🤧🤧🤧🤧
 
இந்தம்மா வரலைன்னு யார் அழுதா.... 😬😬😬😬😬 உதவி இல்லனாலும் உபத்திரவம் பண்ணாமலாவது இருக்கலாம் இல்லை வந்ததுல இருந்து லோட லோட ன்னு அவளையே குத்தம் சொல்லிக்கிட்டு.......

மாமியாரும் மருமகளும் எப்ப முட்டிப்பாங்க அடுத்து என்னனு இறுக்கமான சுழல நிமிஷத்துல மாத்திபுட்டான் அஜய்.... 🥰🥰🥰🥰
அம்மாவை அசால்ட்டா கலாய்ச்சு விட்டுட்டான்... 🤣🤣🤣🤣

இதெல்லாம் இந்த ஹீரோயின் ஆர்மி கண்ணுல படாதா.... 🤔🤔🤔🤔
 
நல்லா சிக்குன்னு கம்மியாட்டம் இருந்தவனை சமையல் சேனல் ஆரம்பிச்சு விதவிதமா சமைக்கிறேன் பேர்வழின்னு எங்காளை சோதனை எலியா பயன்படுத்தி இருக்கா உங்க அம்ரூ.....
எங்காளு வேற வெள்ளை மனசுக்காரன் பொண்டாட்டி மனசு கஷ்டப்படக் கூடாதுனு அவ சமைச்சதை எல்லாம் சாப்பிட்டு இப்படி வந்து படுத்து கிடக்குறான்.... 🤧🤧🤧🤧
வாடா, வாடா எப்படி பேசுறான் பாரு பூசணிக்காக்கு பக்கத்து வீட்டுக்காரனாம் 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺என்னால தாங்கவே முடியலடா 🥺🥺🥺🥺....
 
வாடா, வாடா எப்படி பேசுறான் பாரு பூசணிக்காக்கு பக்கத்து வீட்டுக்காரனாம் 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺என்னால தாங்கவே முடியலடா 🥺🥺🥺🥺....
அப்படி ஆக்குனதே அவங்க ஆளு தான்.... அதை மறந்துட்டு பேசுறாங்க......
அவன் அருமை புரியல...
மொத்த ஹீரோயின் ஆர்மியையும் செல்வி அம்மாகிட்ட பிடிச்சு குடுத்துடலாம் நம்மாளு அருமையை காதுல ரத்தம் வர வரைக்கும் சொல்ல சொல்லலாம்.... 🤣🤣🤣🤣🤪🤪🤪🤪
 
Top