Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இறகு - 1

Advertisement

அருமையான ஆரம்பம் 🤩🤩🤩
நானும் இத்தனை வருட நாவல் படித்த அனுபவத்தில் எத்தனையோ விதமான ஹீரோக்கள் வர்ணனை படிச்சுருக்கேன் 🥺🥺🥺
ஆனால் வைட்ல மூன்று இலக்கை தாண்டி சாதனை செய்த ஹீரோவை இப்ப தான் முதல தடவை பார்க்கிறேன் 😧😧😧😟😟😟😲😲😲😲

ரைட்டர் ஜி....ஹீரோ ஹார்மியிடம் பொங்கல் வாங்க கூடாது என்று தான் டிஸ்க்ளைமர் போட்டதா 😕😕😕 விவரம் தான் 🥺🥺🥺🥺
புதுசா ஏதாச்சும் முயற்சி பண்ணுவோமே :love: ஆனாலும் இவங்க இப்படி பொங்குவாங்கன்னு நான் எதிர்பார்க்கல 😂
 
சமையலுக்கு போடுற சோம்பு மாதிரி இருக்கீங்க 😃 😄 😄 🤓 🤪 😉 உங்களை போய் சாம்பு என்று சொல்லிட்டாங்க🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
ஒரு முடிவோட தான் இருக்கீங்க போலயே 😃
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
ஆத்தீ பர்ஸ்ட் எபிலையே ஈரோவ மயக்கம் ஹார்ட் பிளாக் உடம்பு வெயிட் ன்னு சொல்லி பெட்டுல படுக்கவச்சிட்டீங்களே ஜீ.
அப்ப அவனுக்கு எப்படி பொங்கல் வக்கிறது நானு?🤔🤔🤔🤔.
உங்களோட ஆரம்ப பொறுப்பு துறப்பு ஜூப்பருங்கோ😟😟😟
ஹீரோன்னு ஒருத்தன் வந்துட்டா போதுமே உடனே பொங்கல் பானையை தூக்கிட்டு ஓடி வந்துட வேண்டியது...பாவம் டா அவனே 😒😒😒😒😒😒😒.
ஆனாலும் உன்னோட கடமை உணர்ச்சி கண்டு நான் வியக்கேன்...

435d7725dd7f5671e83920d01b119c1c.jpg
 
Last edited:
ஹீரோன்னு ஒருத்தன் வந்துட்டா போதுமே உடனே பொங்கல் பானையை தூக்கிட்டு ஓடி வந்துட வேண்டியது...பாவம் டா அவனே 😒😒😒😒😒😒😒.
ஆனாலும் உன்னோட கடமை உணர்ச்சிக்கு கண்டு நான் வியக்கேன்...

View attachment 8754
அதானே 😂
 
Top