அப்படிப் போடு அரிவாளஏன் நாங்க குடுத்தா இவன் வாங்கி சாப்பிடறானாம்.
அதுக்கு தான் ரன்னிங்கு ஜாக்கிங்கு இருக்கே போக வேண்டியது தானே.
அப்படிப் போடு அரிவாளஏன் நாங்க குடுத்தா இவன் வாங்கி சாப்பிடறானாம்.
அதுக்கு தான் ரன்னிங்கு ஜாக்கிங்கு இருக்கே போக வேண்டியது தானே.
இந்த பாயிண்ட்ட்டும் கரெக்ட் தானே ஆனா என்ன பிரச்சனைன்னாலும் ஆப்பு அம்ருவுக்கா, மை பேபி பாவம்புருஷனை ஒழுங்கா ஜாக்கிங் போக சொல்லி உடம்பை கவனிக்காமல் என்ன செஞ்சுக்கிட்டு இருந்தா உங்க ஹீரோயின்
இதையும் நான் டைரில நோட் பண்ணிக்கிறேன்யோவ் அதெல்லாம் நாங்க ஜாக்கிங்கு போகச் சொன்னோம்.
நீங்க போறேங்கிற பேருல அந்த முக்குக்கடைல மூனு மசால் வடை மூனு மெதுவடைன்னு மொக்கிட்டு வந்தா நாங்களா பொறுப்பு.
அதுமட்டுமில்லாம சாயங்காலம்
பானிபூரி மசால்பூரின்னு சாப்பிட்டா எப்படி ன்னு கேக்கறேன்
ஐயோ முடியல, சிரிச்சு சிரிச்சு இப்ப எனக்கு தான் வயிறு வலிக்கப் போகுதுஇது எல்லாம் எங்க ஹீரோ சாப்பிட்ட மாதிரி தெரியல நீங்கள் போடுற லிஸ்ட் பார்த்தால் நீங்கள் தான் செமத்தியா மொக்கிட்டு வந்த மாதிரி தெரியுது
இன்று முதல் Vaishnika துப்பறியும் சாம்பு என்று சிறப்புடன் அழைக்கப்படுவார்அவன் போனகடைக்கு நாங்களும் பொறகாலையே போயி அவனுக்கு எதுத்தாப்புல தான் மொக்குனோம். அதனால தான் கண்டுபுடிக்க முடிஞ்சது அவனோட தில்லாலங்கடி வேலைய
இது வேறயா, ரைட்டுஎனக்கு மட்டன் பிடிக்காது சிக்கன் மட்டும் போதும்
வாவ் ஜீ.அப்ப நீங்க என்ற ஆர்மி யா?இந்த பாயிண்ட்ட்டும் கரெக்ட் தானே ஆனா என்ன பிரச்சனைன்னாலும் ஆப்பு அம்ருவுக்கா, மை பேபி பாவம்
சமையலுக்கு போடுற சோம்பு மாதிரி இருக்கீங்க உங்களை போய் சாம்பு என்று சொல்லிட்டாங்க
துப்பறியும் சாம்பு ஸ்டோரில மிஸ்டர் ராமுவோட டிராயிங்குல சாம்பு கேரக்டரை ஒடிசலா தான் வரைவாரு அம்பி மாதிரி.சமையலுக்கு போடுற சோம்பு மாதிரி இருக்கீங்க உங்களை போய் சாம்பு என்று சொல்லிட்டாங்க