Thank you maWelcome n good wishes dear.
Thank you maWelcome n good wishes dear.
ஆமாஅசால்ட்டா இருந்து இருப்பானோ
உடம்பை கவனிக்கறதுல
Thanks sisWelcome n best wishes sis
Thank youA thrillful beginning.... all the very best....
Health is very important.veru enna solla ud arumai
Thanks sisBest wishes for your studies and new story maa
Interesting start
அப்படி எல்லாம் தப்பா எடை (?) போடக்கூடாதுஅவனுக்கு ஆல்ரெடி ஓவர் வெயிட் அதனால நீங்க பொங்கல் வச்சாலும் அவன் தொடக் கூட மாட்டான்.... முந்திரி நெய் எல்லாம் வேஸ்ட் பண்ணாதீங்க.....
நைஸ் ஸ்டார்ட்.....
ரைட்டு, நோட் பண்ணிக்கிறேன்ம்க்கூம் உங்காளு இருக்கற வெயிட்டுக்கு பாதாம் பருப்பு பிஸ்தா பருப்பு முந்திரி பருப்பு எல்லாம் நெய்யோட தருவோம்னு நெனைச்சீங்களா?
ஒன்லி ராகிப்பொங்கல்
ஓட்ஸ் பொங்கல்
கம்புப்பொங்கல்
சோளப்பொங்கல்
+
காரசாரமா
என்ன கொடுமை சரவணன் இது. சமைச்சு தந்தது ஒரு குத்தமாஎன்ன ஒரு நல்ல மனசு..... இதெல்லாம் எப்படி செய்றதுன்னு அம்ருக்கு சொல்லிக் குடுங்க......
கண்டதையும் குடுத்து எங்காளு வெயிட்டை ஏத்தி வச்சுருக்கா....