Nice update.
J Jayanthi Balakrishnan Well-known member Member Sep 25, 2023 #14 Interesting update maa. But seems to be too short.
Udhaya@udhi Well-known member Member Sep 25, 2023 #16 இளம் பரிதி தன்னோட பக்கத்தை தெளிவாக சொல்லிட்டான் நிறைமதிக்கு இன்னும் திருமணம் ஆகலைன்னு நான் நினைச்சது சரி தான் இரண்டு பேர் வாழ்க்கையிலும் ஏதோ சோகம் இருக்கு அண்ணன் கேரக்டர் கதைல வந்த மாதிரி தெரியல
இளம் பரிதி தன்னோட பக்கத்தை தெளிவாக சொல்லிட்டான் நிறைமதிக்கு இன்னும் திருமணம் ஆகலைன்னு நான் நினைச்சது சரி தான் இரண்டு பேர் வாழ்க்கையிலும் ஏதோ சோகம் இருக்கு அண்ணன் கேரக்டர் கதைல வந்த மாதிரி தெரியல
V vaishanika .?? Well-known member Member Sep 25, 2023 #17 பரிதி அவனோட மனநிலையை சொல்லிட்டான். நிறைக்கு இது முதல் கண்ணாலம்ன்னா அப்ப என்ன விபரீதம் நடந்துச்சு???????
பரிதி அவனோட மனநிலையை சொல்லிட்டான். நிறைக்கு இது முதல் கண்ணாலம்ன்னா அப்ப என்ன விபரீதம் நடந்துச்சு???????
G Geethazhagan Well-known member Member Sep 25, 2023 #20 இருவரும் குழந்தையை முன்னிட்டு இணைய நினைக்கிறாங்க நிறைமதி வாழ்க்கையில் என்ன நடந்தது. பழமொழி பரியுரது 2 times தவறாக இருக்கு edit பண்ணிடுங்கப்பா. அருமை
இருவரும் குழந்தையை முன்னிட்டு இணைய நினைக்கிறாங்க நிறைமதி வாழ்க்கையில் என்ன நடந்தது. பழமொழி பரியுரது 2 times தவறாக இருக்கு edit பண்ணிடுங்கப்பா. அருமை