அருமை..... மெதுவா ஆரம்பித்த கதை எங்க எப்போ வேகம் எடுத்ததுனு தெரியாத அளவு வேகம் எடுத்து அழகாக முடிந்த்து விட்டீங்க .... கவியோட பார்ட் இன்னும் கொஞ்சம் கொடுத்து இருக்கலாம்னு ஒரு எண்ணம் .... இமயா ஹிமா காதல் அழகு ...நிறைய கேரக்டர் இருந்தாலும் எல்லாருமே நினைவில் நிக்கிறாங்க.... விராலி பாவம் வேற என்ன சொல்ல.... தன்னை பத்தி மட்டுமே யோசிச்சி இப்போ தனியா நிக்கிறா.... யாஷ் லேட்டா வந்தாலும் கதையோட போக்கே வேக படுத்திட்டான்... மதி நித்யா ரெண்டு பெரும் செம ஜோடி....