Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதய வாசியே_ விமர்சனம்

Advertisement

Mrs beena loganathan

Well-known member
Member
கதை : இதய வாசியே....
ஆசிரியர் : சித்ரா வெங்கடேசன்

காதல் கணவன்: சக்திவாசன்
டீச்சர் பொண்டாட்டி: சிவமித்ரா

தன் கணவனை இழந்து
தன் சொந்த ஊருக்கே
தாயுடன் திரும்பும் மித்ரா
தான் திருமணம் செய்ய
தடை போட்ட சக்திக்கு திருமணம்
திடீர் சந்திப்பால்
தவிக்கும் சக்தி
தவிர்க்கும் சிவா_ மீண்டும்
தடையாகும் திருமணம்.....

மறுமணம் பற்றிய கதை மனதிற்கு பிடிக்காமல்
முதலில் மனம் செய்ய
மறுத்த சக்தியை
மறுமணம் செய்யும்
மித்ரா.....

சிறு வயதிலேயே
சக்தி மனதில் பதியும்
சிவ மித்ரா...
நிறத்தைக் காரணம் காட்டி
நிச்சயத்தை
நிறுத்திய சக்தி.....

இணைபிரியா நண்பர்களின்
இன்பமான வாழ்வில்
இடையில் வந்த தடைப்பட்ட திருமணம்
இரு குடும்பங்களையும் பிரிக்க
இழப்புகளை பல
இழந்து நிற்கும் சிவா
இரண்டு முறை
இவன் திருமணம் தடைப்பட்டு நிற்கும் சக்தி...
இக்கட்டான சூழ்நிலையில்
இருவரும் இணையும் இந்த திருமண பந்தத்தில்
இரு குடும்பம் இணையுமா
இவள் கூறிய காரணம் அப்படியே இருக்க....
இவனின் நேசத்தால்
இவளின்
இதய வாசல் திறக்குமா??
இல்லறத்தில்
இணைவார்களா????
👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨
தந்தையாக கண்ணப்பன்
தலைமை ஆசிரியர்....
தன்மையாக நடந்து கொள்வதும்
தன் மகனுக்காக என்று
அன்றும் இன்றும் எடுக்கும் முடிவு என்றும் நன்மையே...
👍🏻👍🏻👍🏻👍🏻🤝🤝🤝🙏🏻🙏🏻🙏🏻
தாயாக தேவகியின் எதிர்பார்ப்பும் ஆசையும் ஒன்றே ஒன்றுதான் மகனின் சந்தோஷம் மட்டுமே...
மகனை வேண்டாம் என்ற மித்ராவே
மருமகளாய் மீண்டும் வர மகனுக்காக மருமகளை ஏற்கும்
மகனுக்காக வெறுப்பதும் மகனுக்காக அரவணைப்பதும் என்று
மகனின் தாயாக
மனம் மாறி காட்டும்
மனப்பக்குவம் அருமை....
💯👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
மித்ராவின் தாய் ராஜலட்சுமி சூப்பர்...
தன் மகளின்
தவறுகளை சொல்லி திருத்தி மனதை திடப்படுத்தி
தன் கணவனின் வாக்குப்படி
திருமணத்தை முடித்து
துணை நின்று தனிமனிதியாக வென்று விட்டார்.....
👏🏽👏🏽👏🏽👏🏽👍👍👍👍👍
அன்பான பேச்சும்
அக்கறையும் அரவணைப்பும்
அவன் பார்த்து பார்த்து செய்யும்
அனைத்து செயல்களிலும் அவனின் நேசத்தை
அவள் கண்கூடாக உணர அவர்களுக்குள் இயற்கையாகவே ஓர் நேசம் நுழைந்து அவளுக்குள் அவன் காதலாய் சேர்ந்து விட்டான்.......
நிறத்தை
குறையாக சொன்னவளின் குறையான வாழ்வில்
முறையாக வந்து
மனதில் நிறைந்து
நிறைவாக நின்றுவிட்டான்....

😱😱😱🧐🧐🧐
பள்ளிக் குழந்தைகளுக்கு
பாடம் சொல்லிக் கொடுக்கும் இடத்திலே பெண்களுக்கு நடக்கும் பாலியல் சீண்டல்கள் படிக்கும் போது
பதறுது மனது.....
தவறுகளை திருத்தும் வாத்தியார்கள் செய்யும் தவறை
தட்டி கேட்டும்
தன் கணவருக்கு ஆபத்து வந்த போதும்
துணிந்து நின்றது
தூள் சிவாவும் சக்தியும்...
தப்பு செய்த தப்பான வாத்திக்கு
தண்டனை கிடைத்தது அருமை
😭😭🤧🤧😡🤬🤬🤬🤬
சிறிய கதை ....
சுருங்க சொல்லும்
சற்றே பெரிய செய்தி....
சமூக கருத்துடன்
சமூக மாற்றத்தில்
சின்ன மன மாற்றமும்
சூழ்நிலைகளும் சொந்தங்களும்
சுமுகமாக இருந்தால் சந்தோஷமாய் மறுமணமும் சாத்தியப்படும்.....
♥️♥️♥️♥️♥️♥️
செல்லமாக மித்து
கோவமாக மித்ரா
சினுங்களாக பொண்டாட்டி
நக்கலாய் டீச்சரம்மா
காதல் மொழிகள் அழகு....
சக்தியின்
இது பொது இடம்
இல்லை எனக்கே எனக்கான சொந்த இடம் என்று சொல்லும் போதும்
சக்தி சிவமயம்....
💜💜💜💜💜💜💜💜💜
இதயம் எதிர்பார்த்தது கிடைக்காது என்று
இவள் நிறுத்திய திருமணமே
இவளுக்கு மீண்டும் கிடைத்திட
இவள் எதிர்பார்த்ததை இவன் செய்து தர இதற்காகத்தான் இத்தனையும் நடந்ததா என்ற எண்ணம் தோன்ற
இன்னல்களுக்குப் பிறகு இன்பமாய் மாறிட
இதயத்திற்குள்
வாசம் செய்ய வந்தவனை வசியம் செய்தவளே
இதயவாசியே.....
இதமாய் இருந்தது....
❤️❤️❤️❤️❤️❤️
வாழ்த்துக்கள் மா
வாழ்க வளமுடன் ❤️🤩👏🏽👏🏽💐💐💕💕💕
 
கதை : இதய வாசியே....
ஆசிரியர் : சித்ரா வெங்கடேசன்

காதல் கணவன்: சக்திவாசன்
டீச்சர் பொண்டாட்டி: சிவமித்ரா

தன் கணவனை இழந்து
தன் சொந்த ஊருக்கே
தாயுடன் திரும்பும் மித்ரா
தான் திருமணம் செய்ய
தடை போட்ட சக்திக்கு திருமணம்
திடீர் சந்திப்பால்
தவிக்கும் சக்தி
தவிர்க்கும் சிவா_ மீண்டும்
தடையாகும் திருமணம்.....

மறுமணம் பற்றிய கதை மனதிற்கு பிடிக்காமல்
முதலில் மனம் செய்ய
மறுத்த சக்தியை
மறுமணம் செய்யும்
மித்ரா.....

சிறு வயதிலேயே
சக்தி மனதில் பதியும்
சிவ மித்ரா...
நிறத்தைக் காரணம் காட்டி
நிச்சயத்தை
நிறுத்திய சக்தி.....

இணைபிரியா நண்பர்களின்
இன்பமான வாழ்வில்
இடையில் வந்த தடைப்பட்ட திருமணம்
இரு குடும்பங்களையும் பிரிக்க
இழப்புகளை பல
இழந்து நிற்கும் சிவா
இரண்டு முறை
இவன் திருமணம் தடைப்பட்டு நிற்கும் சக்தி...
இக்கட்டான சூழ்நிலையில்
இருவரும் இணையும் இந்த திருமண பந்தத்தில்
இரு குடும்பம் இணையுமா
இவள் கூறிய காரணம் அப்படியே இருக்க....
இவனின் நேசத்தால்
இவளின்
இதய வாசல் திறக்குமா??
இல்லறத்தில்
இணைவார்களா????
👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨
தந்தையாக கண்ணப்பன்
தலைமை ஆசிரியர்....
தன்மையாக நடந்து கொள்வதும்
தன் மகனுக்காக என்று
அன்றும் இன்றும் எடுக்கும் முடிவு என்றும் நன்மையே...
👍🏻👍🏻👍🏻👍🏻🤝🤝🤝🙏🏻🙏🏻🙏🏻
தாயாக தேவகியின் எதிர்பார்ப்பும் ஆசையும் ஒன்றே ஒன்றுதான் மகனின் சந்தோஷம் மட்டுமே...
மகனை வேண்டாம் என்ற மித்ராவே
மருமகளாய் மீண்டும் வர மகனுக்காக மருமகளை ஏற்கும்
மகனுக்காக வெறுப்பதும் மகனுக்காக அரவணைப்பதும் என்று
மகனின் தாயாக
மனம் மாறி காட்டும்
மனப்பக்குவம் அருமை....
💯👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
மித்ராவின் தாய் ராஜலட்சுமி சூப்பர்...
தன் மகளின்
தவறுகளை சொல்லி திருத்தி மனதை திடப்படுத்தி
தன் கணவனின் வாக்குப்படி
திருமணத்தை முடித்து
துணை நின்று தனிமனிதியாக வென்று விட்டார்.....
👏🏽👏🏽👏🏽👏🏽👍👍👍👍👍
அன்பான பேச்சும்
அக்கறையும் அரவணைப்பும்
அவன் பார்த்து பார்த்து செய்யும்
அனைத்து செயல்களிலும் அவனின் நேசத்தை
அவள் கண்கூடாக உணர அவர்களுக்குள் இயற்கையாகவே ஓர் நேசம் நுழைந்து அவளுக்குள் அவன் காதலாய் சேர்ந்து விட்டான்.......
நிறத்தை
குறையாக சொன்னவளின் குறையான வாழ்வில்
முறையாக வந்து
மனதில் நிறைந்து
நிறைவாக நின்றுவிட்டான்....

😱😱😱🧐🧐🧐
பள்ளிக் குழந்தைகளுக்கு
பாடம் சொல்லிக் கொடுக்கும் இடத்திலே பெண்களுக்கு நடக்கும் பாலியல் சீண்டல்கள் படிக்கும் போது
பதறுது மனது.....
தவறுகளை திருத்தும் வாத்தியார்கள் செய்யும் தவறை
தட்டி கேட்டும்
தன் கணவருக்கு ஆபத்து வந்த போதும்
துணிந்து நின்றது
தூள் சிவாவும் சக்தியும்...
தப்பு செய்த தப்பான வாத்திக்கு
தண்டனை கிடைத்தது அருமை
😭😭🤧🤧😡🤬🤬🤬🤬
சிறிய கதை ....
சுருங்க சொல்லும்
சற்றே பெரிய செய்தி....
சமூக கருத்துடன்
சமூக மாற்றத்தில்
சின்ன மன மாற்றமும்
சூழ்நிலைகளும் சொந்தங்களும்
சுமுகமாக இருந்தால் சந்தோஷமாய் மறுமணமும் சாத்தியப்படும்.....
♥️♥️♥️♥️♥️♥️
செல்லமாக மித்து
கோவமாக மித்ரா
சினுங்களாக பொண்டாட்டி
நக்கலாய் டீச்சரம்மா
காதல் மொழிகள் அழகு....
சக்தியின்
இது பொது இடம்
இல்லை எனக்கே எனக்கான சொந்த இடம் என்று சொல்லும் போதும்
சக்தி சிவமயம்....
💜💜💜💜💜💜💜💜💜
இதயம் எதிர்பார்த்தது கிடைக்காது என்று
இவள் நிறுத்திய திருமணமே
இவளுக்கு மீண்டும் கிடைத்திட
இவள் எதிர்பார்த்ததை இவன் செய்து தர இதற்காகத்தான் இத்தனையும் நடந்ததா என்ற எண்ணம் தோன்ற
இன்னல்களுக்குப் பிறகு இன்பமாய் மாறிட
இதயத்திற்குள்
வாசம் செய்ய வந்தவனை வசியம் செய்தவளே
இதயவாசியே.....
இதமாய் இருந்தது....
❤️❤️❤️❤️❤️❤️
வாழ்த்துக்கள் மா
வாழ்க வளமுடன் ❤️🤩👏🏽👏🏽💐💐💕💕💕
கதையை உள்வாங்கி அழகா ரிவ்யூ கொடுத்திருக்கீங்க, நன்றி சிஸ்😍😍
 
Top