இதய வாசியே 9ம் அத்தியாயம் வாசித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். இதயம் 9
Chithra V Well-known member Member Dec 6, 2023 #1 இதய வாசியே 9ம் அத்தியாயம் வாசித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். இதயம் 9
EswariSkumar Well-known member Member Dec 6, 2023 #3 Entha perusunga summaa erunthaaley athunga 2um raasi aayirunga....
Narmadha mf Well-known member Member Dec 6, 2023 #4 என்னடா நடக்குது இங்க சிவா பண்ணவேண்டியது எல்லாம் சக்தி செய்றான், மொக்க படத்த தீவிரமா பாக்குறது பார்த்து சிரிப்பை அடக்க முடியல. தேவிகா கண்டிப்புடன் சொன்னாலும் நியாயமானதையே சொல்லி இருக்காங்க, சிவாவும் சக்தியும் கால போக்கில் புரிந்து சேர்ந்து வாழ்வார்கள் என்று நம்புவோம்.
என்னடா நடக்குது இங்க சிவா பண்ணவேண்டியது எல்லாம் சக்தி செய்றான், மொக்க படத்த தீவிரமா பாக்குறது பார்த்து சிரிப்பை அடக்க முடியல. தேவிகா கண்டிப்புடன் சொன்னாலும் நியாயமானதையே சொல்லி இருக்காங்க, சிவாவும் சக்தியும் கால போக்கில் புரிந்து சேர்ந்து வாழ்வார்கள் என்று நம்புவோம்.
M Mahilrajini Well-known member Member Dec 6, 2023 #6 Hopefully Devika means what she said and Mithra realises this. Good episode Chithra ma.
V vaishanika .?? Well-known member Member Dec 6, 2023 #7 அருமையான பதிவு . சக்தியோட சிவா சரியாகி இருக்கும் காலம் எப்போது,?
அ அமுதா சக்திவேல் Well-known member Member Dec 6, 2023 #9 குளிக்க டவல் எடுத்து கொடுக்க தான் கல்யாணமா...அத எடுத்து கொடுத்தா சேர்ந்திருவாங்களா...என்ன ராஜிம்மா...வேற ஏதாவது புது ஐடியா யோசிங்க
குளிக்க டவல் எடுத்து கொடுக்க தான் கல்யாணமா...அத எடுத்து கொடுத்தா சேர்ந்திருவாங்களா...என்ன ராஜிம்மா...வேற ஏதாவது புது ஐடியா யோசிங்க
S Sekarranjani Active member Member Dec 6, 2023 #10 தேவிகா சரியா சொல்றாங்க. அவங்களுக்கு அவங்க மகன் இயல்பாக இருக்கனும்னு நினைக்கறது சரிதானே