Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதய வாசியே 6

Advertisement

இவ ஓகே சொல்லிட்டா, அம்மாவம், பிள்ளையும் என்ன சொல்லப் போறாங்களோ?
கண்ணப்பன் ஒத்துக்க வச்சிடுவாரோ🤔🤔

நன்றி❤❤
 
என்ன இருந்தாலும் ராஜலட்சுமி பக்கா சுயநலவாதி தான் 😡😡😡
அன்னைக்கு பொண்ணு கேட்கும் போது இவ அவனை குறை சொல்லி மறுத்த போது இந்த மாதிரி பேசி சம்மதிக்க வைக்கல 😈😈😈

அப்போ பொண்ணுக்கு பிடிச்ச மாதிரி கலரா அழகா ஒருத்தனை கல்யாணம் செஞ்சு வச்சாங்க 🥺🥺🥺 இவங்க தேவைக்கு தகுந்த மாதிரி அம்மாவும் மகளும் மாறிக்கிறாங்க 😈😈😈😈😈

தேவகி என்ன சொன்னாலும் கண்ணப்பன் மிரட்டி சம்மதிக்க வைக்க போறாரு 😕😕😕 ஆனால் கல்யாணத்துக்கு பிறகு ராஜலட்சுமி மித்ரா இரண்டு பேரையும் வருத்து எடுத்துருவாங்க 🤗🤗🤗🤗
அன்னைக்கு சூழ்நிலை வேற இன்னைக்கு சூழ்நிலை வேற, அப்போ விருப்பம் இல்லைன்னு சொல்றவளை கட்டாயப்படுத்துவதும் தப்பு தானே, ஆனா இன்னைக்கு அவளை சம்மதிக்க வைக்க, அவ வாழ்க்கையையே உதாரணமா காட்ட முடியுது🙂

கண்ணப்பனை பார்த்தா மிரட்டறது போலயா உங்களுக்கு தெரியுது🙄🙄

நன்றி❤❤
 
எமோஷனலா பிளாக் மெயில் பண்ணி அவளை கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சுட்டாங்க ராஜலக்ஷ்மி....
கண்ணப்பன் தேவகி சொன்ன வார்த்தையை வச்சே அவங்க வாயை அடைச்சுடுவாரு.....
நைஸ் அப்டேட்..
 
எமோஷனலா பிளாக் மெயில் பண்ணி அவளை கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சுட்டாங்க ராஜலக்ஷ்மி....
கண்ணப்பன் தேவகி சொன்ன வார்த்தையை வச்சே அவங்க வாயை அடைச்சுடுவாரு.....
நைஸ் அப்டேட்..
நன்றி😍😍
 
Top