Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதய வாசியே 4

Advertisement

நிறம் பார்த்து வேண்டாம் சொல்லுகிற முட்டாள்களை என்ன சொல்ல
 
பாவம் சக்தி... ஏற்கனவே மித்ராவால அவமானப்பட்டுருக்கான் இப்போ இந்த பொண்ணும் நிறத்தை காரணமா சொல்லி அதையே பண்ணிடுச்சு....
கண்ணப்பன் மனசுல மித்ராவை வைச்சு தான் இப்படி முடிவெடுத்து இருப்பாரோ... அப்போ மறுத்தவ இப்போ மட்டும் சம்மதிப்பா ன்னு எப்படி நினைக்குறாரு....
 
Top