நன்றிஅட பாவிங்களா ஒரு பொறுக்கிக்காக இந்த அளவுக்கு இறங்கி வேலை செய்யும் அரசியல்வாதி நாடு உருப்பட்டு விடும் .
சக்தி இன்னும் பிரச்சனை இருக்கு, கைது செய்ய போலீஸ் வேற வந்துருக்கு, இனி என்னாகும் , கலிகாலம்
மித்ரா என்ன செய்ய போறாளோ .

நன்றிஅருமையான பதிவு
நன்றிNice update.waiting….
நன்றிநானும் தெறியாமத்தான் கேட்கிறேன் இந்த அரசியல்வாதிகள் இது மாதிரி ஆகாத போகாத வேலையிலதான் அதிக நேரம் செலவு செய்வாங்களோ???
நன்றிNice ud sis
நன்றிஅந்த அரசியல் வாதியையும் சேர்த்து உள்ள தள்ளணும்.
நன்றிNice
நன்றிஇந்த மாதிரி பிரச்சனைகள் வரும்னு தான் நிறைய பேர் அரசியல்வாதிகள எதிர்க்காம பின்வாங்குறாங்க...நேர்மையான அதிகாரிகள் தான் இவங்களை அடக்க முடியும்.. சக்திய கைது பண்ணிருவாங்களா
நன்றிதப்பு செஞ்சவனுங்க ஊரை சுத்துவானுங்க.
ஆனா அதைய எதுத்து கேட்வனெல்லாம் இப்படி பரிதவிக்கனும்.
நல்லா வருவீங்கடா
நன்றிInteresting update.