நன்றிNice ud sis
நன்றிNice ud sis
நன்றிNice
நன்றிNice
நன்றிNice update.
அவளோட சீனியர் நான் பார்த்துக்கிறேன்னு சொல்லி சொல்லும்போது அவளுக்குமே ஒரு பதட்டம் அதை எப்படி ஹாண்டில் செய்றதுன்னுஇந்த விஷயத்துல உடனே நடவடிக்கை எடுக்கனும்னு இவளுக்கு தெரியாதா
பதட்டத்தில் அவளுக்குமே ஒன்றும் புரியலபாரு சிவா உன்னோட தள்ளிப்போட்ட நடவடிக்கையால
ஒரு பொண்ணோட வாழ்க்கையே சூன்யம் ஆகற நிலைமைக்கு போயிருச்சு.
அந்த பன்னாடை நாய தெருவுல வுட்டு கல்லைக் கொண்டு சாவடி அடிக்கோனும். எங்கிட்டு போனாலும் பொண்ணுங்களுக்கு இந்த மாதிரி கழிசடைங்க தொல்லை தாங்கமுடியறதில்லை.
நன்றிVerynice