ஆமாம் உண்மை தான்சரி, தவறு ரெண்டு பக்கமும் இருக்கு. இதுல யாரையும் குற்றம் சொல்லமுடியல.
நன்றிNice
நன்றிNice
நன்றிNice
நன்றிNice
சிலர் படிச்சிருந்தாலும் இப்படித்தான் இருக்காங்க, அவளுமே பக்குவத்துடன் நடந்துக்கல என்ன சொல்லMain accused ராஜலேலுவா
பொண்ண கேட்கனும்னு தோணவே இல்ல அவருக்கு
22வயசு அப்படி ஒன்னும் மெசூரிட்டி இல்லாத வயசு இல்ல...அவன் கிட்ட அவளோட விருப்பமின்ய மட்டும் சொல்லிருக்கலாம்...அவன் கிட்ட இவ கோபத்தை இறக்கி காயப்படுத்திருக்க வேணாம்...
ஆமாம் முக்கியமான விஷயத்தில் கோட்டை விட்டுட்றாங்க என்ன செய்றது அவளுமே இந்த விஷயத்தில் பக்குவில்லாம நடந்துக்கிட்டாராஜவேலு பொண்ணு விருப்பம் தெரிஞ்சுக்கிட்டு வாக்கு கொடுத்திருக்கணும்.... சின்ன வயசுல இருந்து அவ விருப்பப்படி வளர்த்துட்டு கல்யாணத்துக்கு கட்டாயப்படுத்தினா எப்படி.....
இவளும் அப்பா அம்மா மேல இருக்க கோபத்தை எல்லாம் சக்திகிட்ட காட்டியிருக்க வேண்டாம்...
நைஸ்
ரெண்டுப்பக்கமும் இருக்கு, ஆனா அதிகமா மித்ராவிடம் இருக்குதப்பை யார் பக்கமுன்னு சொல்றது?
பதிவு அருமை
ம்ம் எல்லார் மேலேயும் தப்பு இருக்கு, ஆனாலும் பாதிப்பு சக்திக்கு தான்ஒரு வார்த்தை அவள கேட்டிருந்தா இப்படி ஒரு சங்கடம் நேர்ந்து இருக்காது. இதுல யார தப்பு சொல்ல