Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இசையின்றி என்னாவேன் 5

Advertisement

Meghavarshini

Active member
Member
Currently tied up with some hectic personal tasks. Will return shortly with regular updates. Apologies for inconvenience.

இசையின்றி என்னாவேன் 5(1)

இசையின்றி என்னாவேன் 5(2)

Please read and share your thoughts.. Thank you for all your valuable comments on the previous episodes✨..
 
Last edited:
தமிழை தவிர தமிழோட லட்சியத்துக்காக எல்லோரும் உழைக்கிறாங்க சரியான சோம்பேறி 😝😝😝😝

ஏம்மா இசை இரண்டு மணி நேரம் அவன் கிட்ட கடலை போட்டுருக்கியே உங்க அம்மா உன்னை தேடவே இல்லையா 🤓🤓🤓🤪🤪🤪🤪

எழில் தான் பொறுப்பில்லாதவன் மாதிரி இருப்பான் என்று நினைச்சா அவன் தான் எல்லா விஷயத்திலும் தெளிவா பொறுப்பா இருக்கான் 😆😆😆😆😆

எழில் குடும்பமே நல்லா ஜாலியாக இருக்காங்க 🤩🥰🤩🥰🤩
எழில் அப்பா ரொம்ப ப்ரண்ட்லி 😜😜😜😜😜

எழிலும் அவன் தம்பியும் சண்டை போடுற மாதிரி தான் எல்லா வீட்டிலும் நடக்குது . எத்தனை வருஷத்துக்கு முன்னாடி நடந்து இருந்தாலும் சொல்லி சண்டை போடுவோம் 😝😝😝😝😝

எழிலு போகும் போது தம்பிய கூட்டிட்டு போயிட்டு வரும் போது நீயே போன்னு சொல்லிட்ட இதுக்கு அவன் தனியாவே வந்திருப்பான் 😋😋😋😋😋

இந்தாம்மா மலரு அது என்ன ஓரக்கண்ணால் எங்க எழிலை சைட் அடிக்க 😜😜😜😜😜😜
 
Thamizh konjam lazyyy fellow tha..
Ila sis Thamizh ah vida ezhil romba thelivu and more practical guy.. gopal sir is a cool dad✨..
Aiyo antha line ku apdi oru meaning varutha🤔.. na "nee poi velila wait panu" antha mari tha mean panen..
Kadhaila inoru love story iruntha nalla thana irukum😉.

Thank you ❤️✨..
 
Top